எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Friday, January 20, 2012
பசுமை விடியல் மூலம் ஒரு மிக அற்புதமான வேலைவாய்ப்பு உங்களுக்கு. ஆம் அரசின் விவசாயத் துறையில், கீழ் கண்ட தகுதிகள் உடைய நபர்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள் .  

தகுதி - Wanted BA/MA EConomics,BBA Diploma in Agri, for a Govt. Project (Dept. of Agri, ATMA Scheme).

காலியிடம் -  762

இடம் - உங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் காலியிடத்தைப் பொறுத்து. 

சம்பளம் - 8500

மூன்று வாரத்திற்குள் நேர்காணல், அதற்கு அடுத்த வாரத்தில் வேலை நியமனம். 

உங்களைப் பற்றிய தகவல்களை(Resume) அனுப்ப வேண்டிய முகவரி 

admin@pasumaividiyal.org


உரிய தகுதி இல்லாதவர்கள், அதிக பட்ச தகுதி உடையவர்கள் இதை தவிர்க்கவும். அம்மாதிரியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.  

உங்கள் நண்பர்களிடம் இதை பகிரவும். 


JOB OPPORTUNITY -PASUMAI VIDIYAL

Wanted BA/MA EConomics,BBA Diploma in Agri, for a Govt. Project (Dept. of Agri, ATMA Scheme).

Vacancies 762.

Postings in candidate's nearest locality.

Salary Rs. 8500

Interview in 3rd week. Posting in 4th week.

Rush your resumes to admin@pasumaividiyal.org

If your qualification is not matching with the requirement means, please avoid this,  Don't send your resume. 


Share this with your friends. 


- பசுமை விடியல் குழு

0 comments: