எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Monday, February 6, 2012
பசுமை விடியல் தளத்துக்கு இணையத்தில் இருக்கும் அன்பர்களின் ஆதரவை கண்டு பிரமித்து நிற்கும் வேளையில், அடுத்து என்ன செய்வது என்பதையும் விவாதித்து இருந்த போது எங்களின் முதல் நோக்கம் "சீமைக் கருவேல மரத்தை" அடியோடு ஒழிப்பது என்று சொல்லி இருந்தோம். 

அதன் படி அதற்கான முதல் படியாக தன்னார்வலர்கள் தேடி ஒரு பதிவிட்டு இருந்தோம். அதற்கு வந்து குவிந்தன நிறைய நண்பர்களின் விண்ணப்பம். Facebook, Twitter போன்ற தளங்களில் இருந்து தான் நிறைய நண்பர்கள் தங்களை இணைத்துக் கொள்வதாக சொல்லி இருந்தனர். 

அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த மாத முடிவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு உங்கள் பணிகள் குறித்து விளக்கப்படும். 

அத்துடன் இந்தப் பதிவின் மிக முக்கியமான காரணம் ஒன்று, சீமைக் கருவேலத்துக்கு மாற்றாய் நாங்கள் கருதும் அலையாத்தி (சவுக்கு) மரங்கள் பற்றிய ஒரு ஆவணப் படத்தை எடுக்கும் முயற்சியினை ஆரம்பிக்கிறோம். 

இதற்காக பசுமை விடியலுடன் ISR Ventures நிறுவனம் இணைந்து உள்ளது. இதற்கான படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த மரம் குறித்த குறித்த ஒரு ஆழமான பார்வையை இந்த ஆவணப் படம் உங்களுக்கு தரும். 

சவுக்கு மரம் பற்றி படிக்க தமிழக அரசின் இந்த தளத்தைக் காணவும்

பசுமை விடியல் உடன் இணைய விரும்பும் நபர்கள் இங்கே கிளிக் செய்து தங்களை இணைத்துக் கொள்ளலாம். உங்கள் பணிகளை அறிந்து கொள்ள இங்கே வரவும்



2 comments:

adhiran said...

hat's off..!

Anonymous said...

Would you please correct the understanding regarding Mangroves (Alayaathi) and Cassurina (Savukku). Mangroves are tropical plants occuring along thee border of the sea reaching up to the edges of the rivers to the point where the water is saline. Mangroves suppress the velocity of waves, so in Tamil it is called Alai-aaathi (Alayin veehathai aartrum)
Cassurina is a coniferous soft wood tree which can survive in the sandy sea shore areas and alos in the ravines.