எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Tuesday, January 10, 2012


சட்டமன்ற உறுப்பினர் திரு. இசக்கி சுப்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்காக ஏற்படுத்த பட்ட 'பசுமை விடியல்' இயக்கத்தின் இணையதளம் துவக்கி வைக்க பட்டது...பின்னர் விழிப்புணர்வின் முதல் பணியாக செண்பக மரக்கன்று ஒன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார்.

சிறப்பு விருந்தினராக க.விசாலினி (WORLD CCNA TOPPER ) கலந்துக்கொண்டார். மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழ் வலைபதிவர்கள்

திரு.சங்கரலிங்கம்
திரு. செல்வகுமார்
திரு. ஜோதிராஜ்
திருமதி.கௌசல்யா
திரு.சீனா ஐயா
திரு & திருமதி.ரத்னவேல்
திரு.சண்முகவேலாயுதம்
திரு. சி.பி.செந்தில்குமார்.
திரு. மதுரைசரவணன்

ஆகியோர்.

விழாவில் பசுமை விடியல் நிர்வாகி கௌசல்யா இயக்கத்தின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். எம்.எல்.ஏ அவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினார்...மேலும் மாநில அரசு கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் அதிக அளவில் மரம் நட வேண்டும் என்கிற திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும், அதில் பசுமை விடியல் இயக்கத்தை சேர்த்துகொள்வதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தேசிய கீதத்துடன் அன்றைய விழா இனிதே முடிவடைந்தது.


இது குறித்த தினமலர் செய்தி. 



5 comments:

Unknown said...

பசுமை விடியல் மென்மேலும் வளர்ந்து நம் சமுதாயத்துக்கு பெரும் தொண்டாற்றிட என் வாழ்த்துக்கள்,,,

Kousalya Raj said...

வருக கே.ஆர்.பி.

உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

தொடர்ந்து வருகை தந்து உங்களின் கருத்துகள் + ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறேன்.

எல் கே said...

புதிய முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துகள்

எல் கே said...

புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

Kousalya Raj said...

@@ எல்.கே...

இங்கே உங்கள் வருகைக்கு மகிழ்கிறேன்.

நன்றிகள் கார்த்திக்